¡Sorpréndeme!

விரட்டி விரட்டி வெளுத்த கமல்...! | BiggBossTamil2

2020-11-06 0 Dailymotion

50 எபிசோடுகள் முடிந்து பிக்பாஸ் இன்டெர்வல் கட்டத்தை நெருங்கியிருக்கிறது. 'வீக்'கான சில போட்டியாளர்கள் நீக்கப்பட்டு, பிக்பாஸ் தன் அசுரபாய்ச்சலுக்கு தயாராக வேண்டிய தருணம். உள்ளிருக்கும் போட்டியாளர்களும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், இனி ஆச்சர்யங்களை எதிர்ப்பார்க்கலாம்.




Time for an interval.Its episode 50 in bigg boss season 2.